தமிழ் முடைநாற்றம் யின் அர்த்தம்

முடைநாற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (கெட்டுப்போன இறைச்சி, புளித்த மோர் முதலியவற்றிலிருந்து வருவது போன்ற) ஒரு வகை துர்நாற்றம்.