தமிழ் முட்ட யின் அர்த்தம்

முட்ட

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு முழுவதும்; நிறைய.

  ‘கை முட்ட வளையல் அணிந்திருந்தாள்’
  ‘அந்த அம்மாள் கழுத்து முட்ட நகை போட்டிருந்தார்’
  ‘மழையில் முட்ட நனைந்துவிட்டான்’

 • 2

  பேச்சு வழக்கு