தமிழ் முண்டியடி யின் அர்த்தம்

முண்டியடி

வினைச்சொல்முண்டியடிக்க, முண்டியடித்து

  • 1

    (கூட்டத்தில் முன்னே போக ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுதல்.

    ‘பேருந்தில் முண்டியடித்து ஏறினார்’
    ‘நடிகரைப் பார்க்கக் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வந்தது’