தமிழ் முத்தடுப்பு ஊசி யின் அர்த்தம்

முத்தடுப்பு ஊசி

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைகளுக்குப் போடப்படும்) தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசைவிறைப்பு ஜன்னி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்து.