தமிழ் முத்திரைக் கட்டணம் யின் அர்த்தம்

முத்திரைக் கட்டணம்

பெயர்ச்சொல்

  • 1

    நிலம், வீடு போன்ற சொத்துகளை வாங்கும்போது சொத்து மதிப்பின் அடிப்படையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம்.