தமிழ் முத்துவிழா யின் அர்த்தம்

முத்துவிழா

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின்) எண்பதாம் ஆண்டின் நிறைவை ஒட்டிக் கொண்டாடப்படும் விழா.

    ‘பெரியவருடைய முத்துவிழாவை அவருடைய பிள்ளைகள் சிறப்பாகக் கொண்டாடினார்கள்’
    ‘வங்கியின் முத்துவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன’