தமிழ் முதன்முதல் யின் அர்த்தம்

முதன்முதல்

(முதன்முதலாக, முதன்முதலில்)

வினையடை

  • 1

    (இதற்கு முன் இல்லாமல்) முதல் முறையாக; முதல் தடவையாக.

    ‘பரத நாட்டியம் முதன்முதல் எங்கு உருவானது?’
    ‘கிழவர் முதன்முதலாக இப்போதுதான் விமானத்தைப் பார்க்கிறார்’
    ‘முதன்முதலில் அவர் சென்னைக்கு வந்தபோது நான்தான் அவருக்குத் தங்க இடம் கொடுத்தேன்’