தமிழ் முதன்மைப்படுத்து யின் அர்த்தம்

முதன்மைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    முன்னிலைப்படுத்துதல்.

    ‘அவர் எதிலுமே தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ள மாட்டார்’