தமிழ் முதன்மை வினை யின் அர்த்தம்

முதன்மை வினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    தொடர் நிலையிலும் பொருள் நிலையிலும் தனித்து இயங்குவதும், வினையடையையும் துணை வினையையும் ஏற்பதுமான வினைச்சொல்.