தமிழ் முதலமைச்சர் யின் அர்த்தம்

முதலமைச்சர்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) மாநிலத்தை அல்லது மத்திய அரசின் நேரடிப் பார்வைக்குக் கீழ்வரும் பகுதியை நிர்வகிக்கும், அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்.