தமிழ் முதலாளித்துவம் யின் அர்த்தம்

முதலாளித்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் பொருளாதார அமைப்பு.

    ‘சில முதலாளித்துவ நாடுகள்தான் இந்தப் போருக்குப் பின்னணியாகச் செயல்படுகின்றன’
    ‘முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடும் பாடல்களைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருக்கிறார்’