தமிழ் முதலுதவி யின் அர்த்தம்

முதலுதவி

பெயர்ச்சொல்

  • 1

    விபத்துக்குள்ளானவருக்கு அல்லது திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவரிடம் காட்டும்வரை அளிக்கப்படும் உடனடி மருத்துவம்.

    ‘மூர்ச்சையடைந்தவருக்கு முதலுதவி அளிக்கும்போது செய்ய வேண்டிய முதல் வேலை மூளைக்கு அதிக இரத்த ஓட்டம் ஏற்படச் செய்வதாகும்’
    ‘எல்லாப் பேருந்திலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டியது அவசியம்’