தமிழ் முதலை யின் அர்த்தம்

முதலை

பெயர்ச்சொல்

  • 1

    குட்டையான கால்களும் நீண்ட தாடைகளும் கூரிய பற்களும் நீண்ட உடலும் உடைய, நிலத்திலும் நீரிலும் வாழும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிராணி.