தமிழ் முதிரை யின் அர்த்தம்

முதிரை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மேசை, நாற்காலி போன்றவை செய்வதற்கான உறுதியான பலகையைத் தரும்) ஒரு வகைக் காட்டு மரம்.

    ‘முதிரை மரத்தில் செய்த நாற்காலி விலை அதிகம்’