தமிழ் முதுகெலும்பு யின் அர்த்தம்

முதுகெலும்பு

பெயர்ச்சொல்

  • 1

    (முதுகின் நடுவில் அமைந்திருப்பதும், உடலைத் தாங்கி நிற்பதுமான) ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக முள்ளெலும்புகளால் ஆன நீண்ட உறுதியான எலும்பு.

    உரு வழக்கு ‘விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு’