தமிழ் முதுகெலும்புள்ளவை யின் அர்த்தம்

முதுகெலும்புள்ளவை

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (விலங்கின வகைப்பாட்டில்) உடல் அமைப்பில் முதுகெலும்பைப் பெற்றிருக்கும் (மனிதன், விலங்குகள், பறவை போன்ற) உயிரினம்.