தமிழ் முதுசம் யின் அர்த்தம்

முதுசம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பாரம்பரியச் சொத்து; பூர்வீகச் சொத்து.

    ‘இது எனக்கு முதுசமாகக் கிடைத்த வீடு’
    ‘இது என் மனைவியின் முதுசக் காணி’