தமிழ் முன்களம் யின் அர்த்தம்

முன்களம்

பெயர்ச்சொல்

  • 1

    (கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில்) பந்தைக் கடத்திச் சென்று அடித்துப் புள்ளிகள் எடுக்கும் வீரர்கள் நிற்கும் மைதானப் பகுதி.

    ‘முன்கள வீரர்கள் சுறுசுறுப்பாக ஆடவில்லை’