தமிழ் முன்தள்ளு யின் அர்த்தம்

முன்தள்ளு

வினைச்சொல்-தள்ள, -தள்ளி

  • 1

    (ஒரு வரிசையிலிருந்து, ஒழுங்கிலிருந்து ஒன்று) முன்பக்கமாக நீண்டிருத்தல்; துருத்திக்கொண்டிருத்தல்/வெளியே தள்ளி அமைதல்.

    ‘அவளுக்குச் சற்று முன்தள்ளிய பல்’
    ‘தெருவில் முன்தள்ளியிருக்கிற வீடுதான் அவருடைய வீடு’