தமிழ் முன்னங்கால் யின் அர்த்தம்

முன்னங்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (விலங்கினத்தில்) கழுத்தை ஒட்டி அமைந்திருக்கும் கால்.

  • 2

    முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட பகுதி.