தமிழ் முன்னிட்டு யின் அர்த்தம்

முன்னிட்டு

இடைச்சொல்

  • 1

    ‘முன் குறிப்பிடப்படுவதன் பொருட்டு அல்லது காரணமாக’ என்னும் பொருள்களில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் விழாவிற்கு வராமல் இருந்துவிடாதீர்கள்’
    ‘தலைவர் இறந்ததை முன்னிட்டு வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டியிருந்தனர்’