தமிழ் முன்னிறுத்து யின் அர்த்தம்

முன்னிறுத்து

வினைச்சொல்-நிறுத்த, -நிறுத்தி

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றை) முதன்மைப்படுத்துதல்; முக்கியத்துவம் அளித்தல்; முன்வைத்தல்.

    ‘மக்களிடையே பிரபலமான ஒரு தலைவரை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தால் தேர்தலில் வெற்றி பெறலாம்’