தமிழ் முன்பனிக் காலம் யின் அர்த்தம்

முன்பனிக் காலம்

பெயர்ச்சொல்

  • 1

    மார்கழி, தை மாதங்களில் இரவின் முற்பகுதியில் பனி பெய்யும் காலம்.