தமிழ் முனி யின் அர்த்தம்

முனி

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு முனிவர்.

    ‘அகத்திய முனி’
    ‘பரத முனி’

  • 2

    பேய்.

    ‘அந்த ஆலமரத்தில் முனி இருக்கிறதாமே?’