தமிழ் முனிவர் யின் அர்த்தம்

முனிவர்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) உலகப் பற்றைத் துறந்து தவம்புரிந்து சக்திகள் பெற்றவர்.

    ‘தன் தவத்தைக் கலைத்த மன்னனுக்கு முனிவர் சாபமிட்டார்’

  • 2

    (சமண) துறவி.