தமிழ் முனையம் யின் அர்த்தம்

முனையம்

பெயர்ச்சொல்

  • 1

    (விமான நிலையத்தைக் குறிப்பிடும்போது) ஒரே சமயத்தில் பல விமானங்கள் இறங்கத் தள வசதி கொண்ட நிலையம்.

  • 2

    (துறைமுகத்தில்) குறிப்பிட்ட வகைக் கப்பல்கள் வரும் துறை.

    ‘சென்னைத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையம் ஒன்று புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது’