தமிழ் முன்தேதியிடு யின் அர்த்தம்

முன்தேதியிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (அரசின் ஆணை, சட்டம் போன்றவற்றை அமல்படுத்தும்போது) கடந்த காலத் தேதி குறிப்பிடப்படுதல்.

    ‘இந்த கிராக்கிப்படி இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்’
    ‘தேர்தல் சமயத்தில் புதிய ஊழியர்களை முன்தேதியிட்டு நியமனம் செய்தது செல்லாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது’