தமிழ் முப்பரிமாணம் யின் அர்த்தம்

முப்பரிமாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருளின் பரிமாணங்களாக அமையும்) நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று அளவுகள்.

    ‘இது கட்டடத்தின் முப்பரிமாணப் படம்’
    ‘இது தமிழின் முதல் முப்பரிமாணத் திரைப்படம்’