தமிழ் மும்முரம் யின் அர்த்தம்

மும்முரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (செயல் செய்தல், செயல் நடைபெறுதல் முதலியவற்றில்) வேகம், கவனம் ஆகியவற்றுடன் கூடிய தீவிரம்.

    ‘வேலை மும்முரத்தில் சாப்பிடக்கூட மறந்துவிட்டேன்’
    ‘தேர்தலுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்துவருகிறது’