முயல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முயல்1முயல்2

முயல்1

வினைச்சொல்

  • 1

    விடாமல் ஊக்கத்தோடு முனைதல்; முயற்சி செய்தல்.

    ‘நீ எந்த அளவுக்கு முயல்கிறாயோ அந்த அளவுக்கு வெற்றி கிட்டும்’
    ‘எல்லோருடைய ஆதரவையும் பெற முயல்வோம்’

முயல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முயல்1முயல்2

முயல்2

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட காதுகளை உடையதும் வேகமாக ஓடக்கூடியதும் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழ்வதுமான சிறு விலங்கு.