தமிழ் முரண்டு யின் அர்த்தம்

முரண்டு

வினைச்சொல்முரண்ட, முரண்டி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முரண்டுசெய்தல்; முரண்டுபிடித்தல்.

    ‘நிலத்தை ஒப்படைப்பதற்கு அவன் முரண்டாமல் ஒப்புக்கொண்டது ஆச்சரியந்தான்!’

தமிழ் முரண்டு யின் அர்த்தம்

முரண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பிறர் கூறும் அல்லது எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்ய) எதிர்ப்புக் காட்டுவது; பிடிவாதம்.

    ‘வீட்டில் பையனுடைய முரண்டும் ரகளையும் அதிகமாகிவிட்டன’