தமிழ் முரண்பாடு யின் அர்த்தம்

முரண்பாடு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஒன்றுடன் அல்லது ஒருவருடன் முரண்படும் நிலை; முரண்; மாறுபாடு.

    ‘எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு எங்கள் நட்பைப் பாதிக்கவில்லை’
    ‘உன்னுடைய முந்திய பேச்சுக்கும் இப்போதைய பேச்சுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன’