தமிழ் முற்பகல் யின் அர்த்தம்

முற்பகல்

பெயர்ச்சொல்

  • 1

    காலைப் பொழுதுக்கும் நண்பகலுக்கும் இடைப்பட்ட காலம்.

    ‘முற்பகல் பத்து மணிக்குத் தேர்வு நடைபெறும்’