தமிழ் முற்றுப்பெறு யின் அர்த்தம்

முற்றுப்பெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

  • 1

    (ஒரு நிகழ்வு, பணி, திட்டம் முதலியவை) முடிவடைதல்.

    ‘மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை’
    ‘அடுத்த இதழில் இந்தத் தொடர்கதை முற்றுப்பெறும்’