தமிழ் முறுவல் யின் அர்த்தம்

முறுவல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு புன்முறுவல்; புன்னகை.

    ‘உதட்டில் மெல்லிய முறுவலுடன் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்’