தமிழ் முறைப்படுத்து யின் அர்த்தம்
முறைப்படுத்து
வினைச்சொல்
- 1
வரிசைப்படுத்துதல்; ஒழுங்குபடுத்துதல்.
‘நடந்த சம்பவங்களை முறைப்படுத்தி எழுதிக் கொடுங்கள்’ - 2
நெறிமுறைக்கு உட்பட்டதாக ஆக்குதல்.
‘மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகங்களின் செயல்பாடுகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’