தமிழ் முள் கரண்டி யின் அர்த்தம்

முள் கரண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஐரோப்பிய முறையில், உணவுப்பொருளைக் குத்தி எடுத்துச் சாப்பிடுவதற்குப் பயன்படும் வகையில்) முன்பகுதியில் கூரிய முனைகளை உடைய சாதனம்.