தமிழ் முழங்கை யின் அர்த்தம்

முழங்கை

பெயர்ச்சொல்

  • 1

    கையை மடக்கி நீட்டுவதற்கு உரிய மூட்டு அமைந்திருக்கும் பகுதி/மேற்குறிப்பிட்ட மூட்டிலிருந்து கீழே மணிக்கட்டு வரை உள்ள பகுதி.

    ‘முழங்கையை மேஜை மேல் ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்’
    ‘முழங்கையால் தடுத்ததால் அரிவாள் வெட்டு தலையில் விழவில்லை’