தமிழ் முழுகாமல் இரு யின் அர்த்தம்

முழுகாமல் இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கருத்தரித்த நிலையில் இருத்தல்.

    ‘உன் மருமகள் முழுகாமல் இருக்கிறாளா?’