தமிழ் முழுவீச்சில் யின் அர்த்தம்

முழுவீச்சில்

வினையடை

  • 1

    (ஒரு செயலில் செய்யப்பட வேண்டியவை எல்லாம்) வேகமாகவும் தீவிரமாகவும்.

    ‘தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது’
    ‘வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன’