தமிழ் மூக்கடைப்பு யின் அர்த்தம்

மூக்கடைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஜலதோஷத்தினால் மூக்கில் சளி அடைத்துக்கொண்டு மூச்சுவிடச் சிரமப்படும் நிலை.

    ‘மூக்கடைப்பைப் போக்குவதற்காக ஆவிபிடித்துக்கொண்டிருந்தாள்’