தமிழ் மூக்கில் வேர் யின் அர்த்தம்

மூக்கில் வேர்

வினைச்சொல்-வேர்க்க, -வேர்த்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவர் பிறருக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிற விஷயத்தை மற்றொருவர் எப்படியோ தெரிந்துவைத்திருத்தல்.