தமிழ் மூக்குத்தி யின் அர்த்தம்

மூக்குத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள்) மூக்கு நுனியின் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்துகொள்ளும் சிறிய அணி.