தமிழ் மூக்கும்முழியுமாக யின் அர்த்தம்

மூக்கும்முழியுமாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு லட்சணமான முக அழகோடு.

    ‘உனக்குப் பார்த்திருக்கும் பெண் மூக்கும்முழியுமாக இருக்கிறாள்’