தமிழ் மூக்கை உடை யின் அர்த்தம்

மூக்கை உடை

வினைச்சொல்உடைக்க, உடைத்து

  • 1

    (ஒருவருடைய) குறையைப் பிறர் அறியுமாறு சுட்டிக்காட்டி அவமானப்படுத்துதல்.

    ‘ரொம்ப யோக்கியன் மாதிரி பேசிக்கொண்டிருந்தான். ஊர்க் கூட்டத்தில் அவன் மூக்கை உடைத்துவிட்டேன்’