தமிழ் மூச்சுத்திணறு யின் அர்த்தம்

மூச்சுத்திணறு

வினைச்சொல்-திணற, -திணறி

  • 1

    சீராக சுவாசிக்க முடியாத அளவு மூச்சுத் தடைப்படுதல்.

    ‘தீப் பிடித்த கட்டடத்துக்குள் மாட்டிக்கொண்டவர்கள் மூச்சுத்திணறி இறந்தனர்’
    உரு வழக்கு ‘பிரதமரின் வருகையால் திருச்சி நகரமே மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது’