தமிழ் மூச்சு விடாமல் யின் அர்த்தம்

மூச்சு விடாமல்

வினையடை

  • 1

    (பேசும்போது) நிறுத்தாமல்; இடைவிடாமல்.

    ‘என் மகன் பள்ளியிலிருந்து வந்ததும் மூச்சு விடாமல் அன்று நடந்ததையெல்லாம் என்னிடம் சொல்வான்’
    ‘மூச்சு விடாமல் பேசியது போதும். கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு அப்புறம் பேசு’