தமிழ் மூசிமூசி யின் அர்த்தம்

மூசிமூசி

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மூச்சு இரைக்க ஒருவர் தன்) முழு வலிமையையும் பயன்படுத்தி; கஷ்டப்பட்டு.

    ‘மூசிமூசி சைக்கிளை மிதித்தான்’
    உரு வழக்கு ‘எந்த வேலையைக் கொடுத்தாலும், அவன் மூசிமூசிச் செய்வான்’