தமிழ் மூட்டம்போடு யின் அர்த்தம்

மூட்டம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வைக்கோல், விறகு போன்றவற்றைக் கொளுத்தி) புகைபோடுதல்.

    ‘குளிருக்கு இதமாக மூட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்’