தமிழ் மூடத்தனம் யின் அர்த்தம்

மூடத்தனம்

பெயரடை

  • 1

    முட்டாள்தனம்; மடத்தனம்.

    ‘பணம்தான் வாழ்க்கை என்று நினைப்பது மூடத்தனம்’